A.P.Mathan / 2014 நவம்பர் 06 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தனது அணியின் முன்னாள் வீரரான மார்க் ராம் பிரகாசை துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமித்துள்ளது. உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையில் இம்மாதம் ஆரம்பிக்கவுள்ள தொடரில் இவர் தனது பணியை ஆரம்பிக்கவுள்ளார். 30 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago