Administrator / 2015 ஜனவரி 27 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியா பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில் விளையாட நொவாக் ஜோக்கோவிக், மிலோஸ் ரோனிக், ஸ்டன் வாவ்ரிங்கா, கெய் நிசிகோரி, தோமஸ் பேடிச், ரபேல் நடால், அன்டி முரே, நிக் கிர்ஜியோஸ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். நான்காவது சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர்.
மகளிர் போட்டிகளுக்கான காலிறுதி சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ், டொமினிக்கா ஷிபுகோவா, மடிசன் கெய்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், எகடெரினா மகரோவா, சிமோனா ஹலெப், ஜூஜின் பௌசார்ட், மரியா சரப்போவா ஆகியோர் தெரிவாகியுள்ளனர். ஆடவர் காலிறுதிப் போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.
53 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago