2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

இலங்கைக்கான பாகிஸ்தான் A அணி, போட்டி அட்டவணை

George   / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில், பாகிஸ்தான் A  கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகளிலும், 3 நான்கு நாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. 

இம்மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த தொடர், மே 23ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த பாகிஸ்தான் A அணிக்கு பவாட் அலாம் தலைமை தாங்கவுள்ளார். 

 

போட்டி அட்டவணை 

ஏப்ரல் 26 - மாத்தறை 
ஏப்ரல் 29- ஹம்பாந்தோட்டை 
மே 02 - கொழும்பு 
மே 06 - 09 கண்டி 
மே 13-16 குருநாகல் 
மே 20- 23 தம்புள்ளை


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .