A.P.Mathan / 2015 ஜூன் 11 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா கிரிக்கெட் அணி ஜூலை மாதத்தில் சிம்பாவே நாட்டிற்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது என சிம்பாவே கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஜூலை 10ஆம் திகதி முதல் ஜூலை 19ஆம் திகதி வரை மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், இரண்டு 20-20 போட்டிகளிலும் இந்தியா, சிம்பாவே அணிகள் விளையாடவுள்ளன என சிம்பாவே கிரிக்கெட் சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் அலிஸ்டர் கம்பல் தெரிவித்துள்ளார்.
2013ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா கிரிக்கெட் அணியானது சிம்பாவே இற்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago