2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

மீண்டும் தலைவரானார் ஸ்ரீனிவாசன்

A.P.Mathan   / 2015 ஜூன் 15 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றுத் தலைவரும் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவருமான ஸ்ரீநிவாசன், மீண்டும் தமிழ் நாட்டு கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர். 

14 தடவையாக தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீநிவாசன், இம்முறை போட்டி இன்றி தெரிவாகியுள்ளார். காசி விஸ்வநாதன் - போட்டி இன்றி 9 தடவையாக செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக போட்டியிட உயர் நீதிமன்றம் ஸ்ரீநிவாசனுக்கு தடை விதித்த போதும் தமிழ் நாட்டு கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவராக போட்டியிட தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .