A.P.Mathan / 2015 ஜூன் 15 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணியில் இருந்து கோரி அன்டர்சன் விலகியுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள முதுகுப்புற உபாதை காரணமாகவே அவர் விலகியுள்ளார்.
இந்த தொடரில் இந்த உபாதை காரணமாகவே அவர் முதற் போட்டியில் இருந்து இந்த தொடரில் பங்குபற்றவில்லை. இந்த உபாதை காரணமாக சமோசெட் அணிக்காக அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சமோசெட் அணிக்காக நட்வெஸ்ட் 20-20 தொடரில் அன்டேர்சன் விளையாட இருந்தார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago