2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

George   / 2015 ஜூன் 18 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, தற்போது காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்ததையடுத்து இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .