2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

2032 ஒலிம்பிக்: முன்னுரிமைத் தெரிவாக பிறிஸ்பேர்ண்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2032ஆம் ஆண்டு ஒலிம்பிக்கை நடாத்துவதற்கு முன்னுரிமைத் தெரிவாக, அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேணை சர்வதேச ஒலிம்பிக் செயற்குழு பெயரிட்டுள்ளது.

இந்தோனேஷியா, ஹங்கேரித் தலைநகர் புடாபெஸ்ட், சீனா, கட்டார் தலைநகர் டோஹா, ஜேர்மனியின் ருஹர் வலி உள்ளிட்டவையும் 2032ஆம் ஆண்டு ஒலிம்பிக்கை நடாத்துவதற்கு விருப்பம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .