Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜனவரி 06 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்டிலும் தென்னாபிரிக்கா இன்று வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த தென்னாபிரிக்கா, கேப் டெளணில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த இப்போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்து தொடரில் 2-0 என்ற அசைக்க முடியாத முன்னிலையைப் பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
பாகிஸ்தான்: 177/10 (துடுப்பாட்டம்: சப்ராஸ் அஹமட் 56, ஷண் மசூட் 44 ஓட்டங்கள். பந்துவீச்சு: டுவன்னே ஒலிவர் 4/48, டேல் ஸ்டெய்ன் 3/48, கஜிஸோ றபாடா 2/35)
தென்னாபிரிக்கா: 431/10 (துடுப்பாட்டம்: பப் டு பிளெஸி 103, ஏய்டன் மர்க்ரம் 78, தெம்பா பவுமா 75, குயின்டன் டி கொக் 59 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஆமிர் 4/88, ஷகீன் ஷா அவ்ரிடி 4/123)
பாகிஸ்தான்: 294/10 (துடுப்பாட்டம்: அசாட் ஷபீக் 88, பாபர் அஸாம் 72, ஷண் மசூட் 61 ஓட்டங்கள். பந்துவீச்சு: கஜிஸோ றபாடா 4/61, டேல் ஸ்டெய்ன் 4/85)
தென்னாபிரிக்கா: 43/1(துடுப்பாட்டம்: டீன் எல்கர் ஆ.இ 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் அப்பாஸ் 1/14)
போட்டியின் நாயகன்: பப் டு பிளெஸி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago