Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2021 ஓகஸ்ட் 25 , பி.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸில் இடம்பெற்றுவரும் 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று, இந்திய அணி வெறும் 78 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் விராத் கோலி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 78 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
துடுப்பாட்டத்தில் ரோஹித் சர்மா 19 ஓட்டங்களையும் அஜின்கியா ரஹானே 18 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களையே பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் ஜேம்ஸ் அண்டர்சன் மற்றும் ஓவர்டொன் தலா 3 விக்கெட்டுகளையும், ஒல்லீ ரொபின்ஸன், சாம் கரன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
28 minute ago
46 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
28 minute ago
46 minute ago
50 minute ago