2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

T20 உலகக் கிண்ணம்: பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் குழு ஒன்றின் பங்களாதேஷுடனான சுப்பர் 12 போட்டியில் இலங்கை வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

பங்களாதேஷ்: 171/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் நைம் 62 (52), முஷ்பிக்கூர் ரஹீம்  ஆ.இ 57 (37) ஓட்டங்கள். பந்துவீச்சு: சாமிக கருணாரத்ன 1/12 [3], லஹிரு குமார 1/29 [4], தசுன் ஷானக 0/14 [2])

இலங்கை: 172/5 (18.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: சரித் அஸலங்க ஆ.இ 80 (49), பானுக ராஜபக்‌ஷ 53 (31) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகிப் அல் ஹஸன் 2/17 [3], முஸ்தபிசூர் ரஹ்மான் 0/22 [3], மஹெடி ஹஸன் 0/30 [4])

போட்டியின் நாயகன்: சரித் அஸலங்க


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .