2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

அத்தபத்து இராஜினாமா

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 03 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மார்வன் அத்தப்பத்து,  உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அண்மைய சில தொடர்களாக இலங்கையணி சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருக்காததையடுத்து, அவர் மீதான அழுத்தங்கள் காணப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே, அவர் சமர்ப்பித்த இராஜினாமாக் கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாக சபை ஏற்றுக்கொண்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .