2026 மே 12, செவ்வாய்க்கிழமை

dd

அத்லாண்டாவிடம் தோற்ற மிலன்

Shanmugan Murugavel   / 2026 மே 11 , பி.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற அத்லாண்டாவுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் தோற்றது.

மிலன் சார்பாக ஸ்டரஹிஞ்சா பவ்லோவிச், கிறிஸ்தோபர் என்குங்கு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அத்லாண்டா சார்பாக எடெர்சன், டேவிடே ஸப்பகொஸ்டா, ஜியகொமோ றஸ்படோரி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .