2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

அதிசய குணமடைதலாக கோமாவிலிருந்து மீண்ட மார்டின்

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 05 , பி.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோமாவிலிருந்து மீண்ட அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரரான டேமியன் மார்டின், மூளைச்சவ்வு வீக்கத்தால் ஒரு வாரத்துக்கு முன்னர் பாதிக்கப்பட்டதிலிருந்து அதிசயமாக குணமடைந்து வருகின்றார்.

கடந்த மாத இறுதியில் சுகவீனமுற்ற 54 வயதான மார்டின், குயின்ஸ்லாந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மூளை, முள்ளந்தண்டை நோக்கும் குறித்த நோய்க்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் சில மணி நேரங்களிலேயே உயிரிழப்பு  ஏற்படுமென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .