Shanmugan Murugavel / 2021 ஜூன் 13 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் பிறீமியர் லீக்கில் (பி.எஸ்.எல்), பெஷாவர் ஸல்மிக்கு எதிரான போட்டி ஒன்றிலிருந்து அதிர்ச்சி காரணமாக தென்னாபிரிக்காவின் முன்னாள் அணித்தலைவர் பப் டு பிளெஸிஸ் விலகியிருந்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபியில் நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் தலையில் தாக்கப்பட்டதையடுத்தே டு பிளெஸிஸ் அதிர்ச்சிக்குள்ளாகி போட்டியிலிருந்து விலகியிருந்தார்.
சக அணி வீரர் மொஹமட் ஹஸ்னைனுடன் மோதும்போதே இவ்வாறு டு பிளெஸி அதிச்சிகுள்ளாகியிருந்தார்.
சில நிமிடங்கள் மைதானத்திலிருந்த டு பிளெஸிஸ், பின்னர் நடந்து வெளியே சென்று, அதன் பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
10 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
4 hours ago
6 hours ago