2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

அத்லெட்டிகோவை வென்று சம்பியனான சொஸைடட்

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கோப்பா டெல் ரே தொடரில் றியல் சொஸைடட் சம்பியனானது.

செவில்லியில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற அத்லெட்டிகோ மட்ரிட்டுடனான விலகல் முறையிலான இத்தொடரின் இறுதிப் போட்டியில் பெனால்டியில் வென்றே சொஸைடட் சம்பியனானது.

போட்டியின் வழமையான நேர முடிவிலும், மேலதிக நேர முடிவிலும் இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் பெற்றிருந்த நிலையில், பெனால்டியில் 4-3 என்ற ரீதியில் வென்றே சொஸைடட் சம்பியனானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .