Shanmugan Murugavel / 2021 மே 04 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாடக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், செவில்லாவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், அத்லெட்டிக் பில்பாவோவுக்குமிடையிலான போட்டியில், 0-1 என்ற கோல் கணக்கில் அவ்வணி தோற்றிருந்தது.
பில்பாவோ சார்பாகப் பெறப்பட்ட கோலை இனகி வில்லியம்ஸ் பெற்றிருந்தார்.
அந்தவகையில், லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 76 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் அத்லெட்டிகோ உள்ளது. 74 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டும், அதே புள்ளிகளுடனும் ஆனால் றியல் மட்ரிட்டுடனான மோசமான முடிவு காரணமாக மூன்றாமிடத்தில் பார்சிலோனாவும், 70 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செவில்லாவும் காணப்படுகின்றன.
38 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago