2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அயர்லாந்தை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

Editorial   / 2019 மே 12 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்து, பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், டப்ளினில் நேற்று இடம்பெற்ற போட்டியில் அயர்லாந்தை மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அயர்லாந்து

அயர்லாந்து: 327/5 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: அன்டி போல்பிரயன் 135 (124), போல் ஸ்டேர்லிங் 77 (98), கெவின் ஓ பிரயன் 63 (40), மார்க் அடைர் ஆ.இ 25 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷனொன் கப்ரியல் 2/47 [10], ஜேஸன் ஹோல்டர் 1/55 [10], ஷெல்டன் கோட்ரல் 1/67 [10])

மேற்கிந்தியத் தீவுகள் 331/5 (47.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: சுனில் அம்பிறிஸ் 148 (126), றொஸ்டன் சேஸ் 46 (53), ஜொனத்தன் கார்ட்டன் ஆ.இ 43 (27), ஜேஸன் ஹோல்டர் 36 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: பொய்ன் ராங்கின் 3/65 [7.5], போல் ஸ்டேர்லிங் 1/14 [4])

போட்டியின் நாயகன்: சுனில் அம்பிறிஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .