Shanmugan Murugavel / 2020 நவம்பர் 29 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாடக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டின் பயிற்சி மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், அலாவேஸுக்குமிடையிலான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் அவ்வணி தோல்வியடைந்தது.
றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை கஸேமீரோ பெற்றதோடு, அலாவேஸ் சார்பாக, லூகாஸ் பெரேஸ், ஜொஸேலு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், வலென்சியாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில், ஓவ்ண் கோலொன்றுடன் 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago