Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மே 17 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
2018ஆம் ஆண்டு அல் ஜஸீரா ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதுமான, உண்மையான, நம்பத் தகுந்த ஆதாரங்களில்லை என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
சென்னையில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவுக்கெதிரான இங்கிலாந்தின் போட்டியும், ராஞ்சியில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கெதிரான போட்டியும் நிர்ணயிக்கப்பட்டதாகவும், இலங்கையிலுள்ள ஆடுகளங்கள் மாற்றியமைக்கப்பட்டதாக குறித்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
2 hours ago