Shanmugan Murugavel / 2025 ஜனவரி 23 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியனான ஜனிக் சின்னர் தகுதி பெற்றுள்ளார்.
புதன்கிழமை (22) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் உலகின் எட்டாம் நிலை வீரரான அலெக்ஸ் டெமினோரை எதிர்கொண்ட முதல்நிலை வீரரான சின்னர், 6-3, 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
44 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
45 minute ago