Editorial / 2018 ஜனவரி 22 , பி.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாமும் இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளடங்கலான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளன.
டெஸ்ட் குழாம்: ஸ்டீவ் ஸ்மித் (அணித்தலைவர்), டேவிட் வோணர், கமரோன் பன்குரோப்ட், ஜக்ஸன் பேர்ட், பற் கமின்ஸ், பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப், ஜொஷ் ஹேசில்வூட், ஜோன் ஹொலண்ட், உஸ்மான் கவாஜா, நேதன் லையன், மிற்செல் மார்ஷ், ஷோர்ன் மார்ஷ், டிம் பெய்ன் (விக்கெட் காப்பாளர்), ஜஹை றிச்சர்ட்ஸன், மிற்செல் ஸ்டார்க்.
இ-20 குழாம்: டேவிட் வோணர் (அணித்தலைவர்), ஆரோன் பின்ஞ், அஸ்தன் அகர், அலெக்ஸ் காரே, பென் டுவார்ஷியூஸ், ட்ரெவிஸ் ஹெட், கிறிஸ் லின், கிளென் மக்ஸ்வெல், கேன் றிச்சர்ட்ஸன், டார்ஸி ஷோர்ட், பில்லி ஸ்டான்லேக், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், அன்ரூ டை, அடம் ஸாம்பா.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago