Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பேர்த்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டின் இன்றைய நான்காம் நாள் ஆட்ட முடிவில் தடுமாறியவாறு இந்தியா காணப்படுகிறது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா: 326/10 (துடுப்பாட்டம்: மார்க்கஸ் ஹரிஸ் 70, ட்ரெவிஸ் ஹெட் 58, ஆரோன் பின்ஞ் 50, ஷோன் மார்ஷ் 45, டிம் பெய்ன் 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: இஷாந்த் ஷர்மா 4/41, ஜஸ்பிரிட் பும்ரா 2/53, ஹனும விஹாரி 2/53, உமேஷ் யாதவ் 2/78)
இந்தியா: 283/10 (துடுப்பாட்டம்: விராத் கோலி 123, அஜின்கியா ரஹானே 51, றிஷப் பண்ட் 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: நேதன் லையன் 5/67, ஜொஷ் ஹேசில்வூட் 2/66, மிற்செல் ஸ்டார்க் 2/79)
அவுஸ்திரேலியா: 243/10 (துடுப்பாட்டம்: உஸ்மான் கவாஜா 72, டிம் பெய்ன் 37 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 6/56, ஜஸ்பிரிட் பும்ரா 3/39)
இந்தியா: 112/5 (துடுப்பாட்டம்: அஜின்கியா ரஹானே 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேசில்வூட் 2/24, நேதன் லையன் 2/30)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
47 minute ago