2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 04 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கன்பெராவில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

இந்தியா: 161/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் 51 (40), இரவீந்திர ஜடேஜா ஆ.இ 44 (23), சஞ்சு சாம்ஸன் 23 (15), ஹர்டிக் பாண்டியா 16 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொய்ஸஸ் ஹென்றிக்கஸ் 3/22 [4], அடம் ஸாம்பா 1/20 [4], மிற்செல் ஸ்டார்க் 2/34 [4])

அவுஸ்திரேலியா: 150/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஆரோன் பின்ஞ் 35 (26), டார்சி ஷோர்ட் 34 (38), மொய்ஸஸ் ஹென்றிக்கஸ் 30 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: யுஸ்வேந்திர சஹால் 3/25 [4], தங்கராசு நடராஜன் 3/30 [4], தீபக் சஹர் 1/29 [4], வொஷிங்டன் சுந்தர் 0/16 [4])

போட்டியின் நாயகன்: யுஸ்வேந்திர சஹால்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X