2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 25 , பி.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், சிட்னியில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 236/10 (46.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: மற் றென்ஷோ 56 (58), மிற்செல் மாஷ் 41 (50), மத்தியூ ஷோர்ட் 30 (41), ட்ரெவிஸ் ஹெட் 29 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹர்ஷித் ரானா 4/39, வொஷிங்டன் சுந்தர் 2/44, அக்ஸர் பட்டேல் 1/18, மொஹமட் சிராஜ் 1/24, குல்தீப் யாதவ் 1/50)

இந்தியா: 237/1 (38.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: றோஹித் ஷர்மா ஆ.இ 121 (125), விராட் கோலி ஆ.இ 74 (81) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேசில்வூட் 1/23)

போட்டியின் நாயகன்: றோஹித் ஷர்மா

தொடரின் நாயகன்: றோஹித் ஷர்மா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X