Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், டார்வினில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
தென்னாபிரிக்கா: 218/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டெவால்ட் பிறெவிஸ் ஆ.இ 125 (56), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் டுவார்ஷுஸ் 2/24 [4])
அவுஸ்திரேலியா: 165/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டிம் டேவிட் 50 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: கொர்பின் பொஷ் 3/20 [3], லுங்கி என்கிடி 1/19 [3.4], ககிஸோ றபாடா 1/21 [3], ஏய்டன் மார்க்ரம் 1/9 [1])
போட்டியின் நாயகன்: டெவால்ட் பிறெவிஸ்
8 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026