2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

அஹமதாபாத்தில் இணையவுள்ள ஹர்டிக் பாண்டியா

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 19 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) அஹமதாபாத்தின் அணியில் இந்தியாவின் சகலதுறைவீரர் ஹர்டிக் பாண்டியா, ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீட் கான், இந்தியாவின் துடுப்பாட்டவீரர் ஷுப்மன் கில் ஆகியோர் இணையவுள்ளனர்.

இதேவேளை, அஹமதாபாத் அணியில் இந்தியாவின் லோகேஷ் ராகுல், அவுஸ்திரேலியாவின் சகலதுறைவீரர் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் ஆகியோர் இணையவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .