Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 13 , பி.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற ஓமானுடனான போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 160/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் ஹரிஸ் 66 (43), சஹிப்ஸடா பர்ஹான் 29 (29), பக்கர் ஸமன் ஆ.இ 23 (16), மொஹமட் நவாஸ் 19 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஆமிர் கலீம் 3/31 [4], ஷா பைஸல் 3/34 [4], மொஹமட் நதீம் 1/23 [3], ஷகீல் அஹ்மட் 0/17 [4])
ஓமான்: 67/10 (16.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹமாட் மிர்ஸா 27 (23), ஆமிர் கலீம் 13 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: பஹீம் அஷ்ரஃப் 2/6 [2], சுஃபியான் முக்கீம் 2/7 [3], சைம் அயூப் 2/8 [2], அப்ரார் அஹ்மட் 1/12 [3.4], மொஹமட் நவாஸ் 1/13 [2], ஷகீன் ஷா அஃப்ரிடி 1/20 [4])
போட்டியின் நாயகன்: மொஹமட் ஹரிஸ்
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026