2024 மே 12, ஞாயிற்றுக்கிழமை

ஆப்கானிஸ்தானின் பயிற்சியாளராகத் தொடரும் ட்ரோட்

Mithuna   / 2024 ஜனவரி 02 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஜொனதன் ட்ரோட்டின் ஒப்பந்தமானது ஓராண்டால் நீடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் முன்னாள் வீரரான ட்ரோட்டின் 18 மாத ஒப்பந்தமானது கடந்தாண்டுடன் முடிவடைந்திருந்தது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, நெதர்லாந்தை ஆப்கானிஸ்தான் வென்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .