2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஆப்கானிஸ்தானின் பயிற்றுவிப்பாளராக அவிஷ்க

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான, ஆப்கானிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக இலங்கையணியின் முன்னாள் வீரர் அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை டுவிட்டர் வழியாக நேற்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டிருந்தது.

நீண்ட காலத்துக்கு குணவர்தனவை கிரிக்கெட் சபை வேண்டியபோதும், இலங்கையில் நடைபெறவுள்ள குறித்த தொடருக்கு மாத்திரமே தனது பங்களிப்பை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X