2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

ஆப்கானிஸ்தானை இனிங்ஸால் வென்ற சிம்பாப்வே

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 23 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹராரேயில் திங்கட்கிழமை (20) ஆரம்பித்து புதன்கிழமை (22) முடிவுக்கு வந்த ஆப்கானிஸ்தானுக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் இனிங்ஸ் மற்றும் 73 ஓட்டங்களால் சிம்பாப்வே வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சிம்பாப்வே

ஆப்கானிஸ்தான்: 1271/0 (துடுப்பாட்டம்: ரஹ்மனுல்லா குர்பாஸ் 37, அப்துல் மலிக் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரட் எவான்ஸ் 5/22, பிளஸிங்க் முஸர்பனி 3/47, தனக சிவங்கா 1/29)

சிம்பாப்வே: 359/10 (துடுப்பாட்டம்: பென் கர்ரன் 121, சிகண்டர் ராசா 65, நிக் வெல்ச் 49, பிரட் எவான்ஸ் ஆ.இ 35, பிரெண்டன் டெய்லர் 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸியாவுர் ரஹ்மான் 7/97, இஸ்மத் அலம் 2/51, ஷரஃபுதின் அஷ்ரஃப் 1/65)

ஆப்கானிஸ்தான்: 159/10 (துடுப்பாட்டம்: இப்ராஹிம் ஸட்ரான் 42, பஹிர் ஷா 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: றிச்சர்ட் நகரவா 5/37, பிளஸிங்க் முஸர்பனி 3/48, தனக சிவங்கா 2/40)

போட்டியின் நாயகன்: பென் கர்ரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X