2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

ஆப்கான் குழாமில் ரஷீட் கான் இல்லை

Mithuna   / 2024 ஜனவரி 30 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான ஒற்றை டெஸ்டுக்கான ஆப்கானிஸ்தான் குழாமில் ரஷீட் கான் பெயரிடப்படவில்லை. முதுகுப் பகுதி சத்திர சிகிச்சையிலிருந்து குணமடைந்து வருவதன் காரணமாகவே ரஷீட் கான் தேர்வு செய்யப்படவில்லை.

குழாம்: இப்ராஹிம் ஸட்ரான், அப்துல் மலிக், நூர் அலி ஸட்ரான், ரஹ்மட் ஷா (உப அணித்தலைவர்), ஹஷ்மதுல்லாஹ் ஷகிடி (அணித்தலைவர்), பஹிர் ஷா, நசீர் ஜமால், இக்ரம் அலிகில் (விக்கெட் காப்பாளர்), மொஹமட் இஷாக், குவைஸ் அஹ்மட், ஸியா-உர்-ரஹ்மான், ஸஹிர் கான், யமின் அஹ்மட்ஸாய், நிஜாட் மசூட், மொஹமட் சலீம், நவீன் ஸட்ரான்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .