2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

‘ஆரம்பத் துடுப்பாட்டவீரராக வோர்னர்’

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 06 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஆரம்பத் துடுப்பாட்டவீரராக டேவிட் வோர்னர் களமிறங்கவுள்ளார்.

இந்தியன் பிறீமியர் லீக்கில் இவ்வாண்டு இரண்டு தடவைகள் சண்றைசர்ஸ் ஹைதரபாத் அணியால் வோர்னர் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், தனது ஆரம்பத் துடுப்பாட்ட இணையாக வோர்னரை அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பின்ஞ் உறுதிப்படுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .