Shanmugan Murugavel / 2024 ஜூலை 18 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் ஆறாமிடத்துக்கு இந்தியாவின் யஷ்ஸ்வி ஜைஸ்வால் முன்னேறியுள்ளார்.
சிம்பாப்வேக்கெதிரான இறுதி மூன்று போட்டிகளிலும் 141 ஓட்டங்களைப் பெற்றமையையடுத்தே 10ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தை ஜைஸ்வால் அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை மேற்குறிப்பிட்ட போட்டிகளில் 69 ஓட்டங்களைப் பெற்றதோடு, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சிம்பாப்வேயின் அணித்தலைவர் சிகண்டர் ராசா, சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 50 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்தின் ஹரி ப்ரூக், 10ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
19 minute ago
43 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
43 minute ago
45 minute ago