Shanmugan Murugavel / 2024 ஜூலை 25 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 2025-26 ஆஷஸ் தொடரில் விளையாட விரும்புவதாக இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜொஃப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஆரம்பம் முதலில் கடந்த மூன்றாண்டுகளாக முதுகு, முழங்கை உபாதைகள் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் 29 வயதான ஆர்ச்சர் பங்கேற்றிருக்கவில்லை.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் ஆர்ச்சர் பங்கேற்றிருந்தார்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026