Shanmugan Murugavel / 2022 ஜூன் 14 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
இலங்கையணி சார்பாக பந்துவீச்சாளர் டுனித் வெல்லலாகே அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.
இலங்கை: 1. தனுஷ்க குணதிலக, 2. பதும் நிஸங்க, 3. குசல் மென்டிஸ் (விக்கெட் காப்பாளர்), 4. சரித் அஸலங்க, 5. தனஞ்சய டி சில்வா, 6. தசுன் ஷானக (அணித்தலைவர்), 7. வனிடு ஹஸரங்க, 8. சாமிக கருணாரத்ன, 9. டுனித் வெல்லலாகே, 10. துஷ்மந்த சமீர, 11. மகேஷ் தீக்ஷன.
அவுஸ்திரேலியா: 1. டேவிட் வோர்னர், 2. ஆரோன் பின்ஞ் (அணித்தலைவர்), 3. ஸ்டீவ் ஸ்மித், 4. மர்னுஸ் லபுஷைன், 5. அலெக்ஸ் காரி, 6. மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், 7. கிளென் மக்ஸ்வெல், 8. அஸ்தன் அகர், 9. பற் கமின்ஸ், 10. ஜஹை றிச்சர்ட்ஸன், 11. ஜொஷ் ஹேசில்வூட்.
18 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago