Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 19 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், சென்னையில் நடைபெற்று வரும் குழு டி போட்டியில் 200 ஓட்டங்களை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான், இப்ராஹிம் ஸட்ரானின் ஆட்டமிழக்காத 95 (56), செதிகுல்லா அடலின் 44 (32), ரஹ்மனுல்லா குர்பாஸின் 30 (20), அஸ்மதுல்லா ஓமர்ஸாயின் 13 (07) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அணித்தலைவர் டில்பிறீட் பஜ்வா 3-0-18-0, கலீம் சனா 3-0-23-0, அன்ஷ் பட்டேல் 3-0-24-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago