Editorial / 2017 நவம்பர் 21 , பி.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆஷஸ் தொடரின்போது, இங்கிலாது கிரிக்கெட் வீரர்கள் சிலரின் விளையாடும் காலத்தை அவுஸ்திரேலியா முடிக்கலாம் என அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நேதன் லையன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் 2013-14ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் மத்தியில் இங்கிலாந்தின் சுழற்பந்துவீச்சாளர் கிறேமி ஸ்வான் ஓய்வுபெற்றதோடு, அதன்பிறகு வேறு காரணங்களுக்காவும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கெவின் பீற்றர்சன் அணியில் இடம்பெறவில்லை என்பதோடு, துடுப்பாட்ட வீரர் ஜொனத்தன் ட்ரோட், விக்கெட் காப்பாளர் மற் பிறயர் ஆகியோர் பெரிதாக பின்னர் விளையாடியிருக்கவில்லை.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago