2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்தை வீழ்த்திய அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2022 நவம்பர் 17 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், அடிலெய்ட்டில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

இங்கிலாந்து: 287/9 (50 ஓவ.  ) (துடுப்பாட்டம்: டேவிட் மலான் 134 (128), டேவிட் வில்லி ஆ.இ 34 (40), ஜொஸ் பட்லர் 29 (34) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடம் ஸாம்பா 3/55, பற் கமின்ஸ் 3/62, மிற்செல் ஸ்டார்க் 1/45, மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 1/23)

அவுஸ்திரேலியா: 291/4 (46.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் வோர்னர் 86 (84), ஸ்டீவ் ஸ்மித் ஆ.இ 80 (78), ட்ரெவிஸ் ஹெட் 69 (57) ஓட்டங்கள். பந்துவீச்சு: டேவிட் வில்லி 2/51 [8], லியாம் டோஸன் 1/65 [10], கிறிஸ் ஜோர்டான் 1/49 [7])

போட்டியின் நாயகன்: டேவிட் மலான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .