Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 26 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், நவி மும்பையில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியுடனான போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இங்கிலாந்து: 132/8 (20 ஓவ. ) (பந்துவீச்சு: தவால் குல்கர்னி 3/21 [4], பவான் நீகி 2/16 [4], அபிமன்யு மிதுன் 2/27 [4], இர்ஃபான் பதான் 0/25 [4])
இந்தியா: 133/1 (11.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: குர்கிறீரட் சிங் மன் ஆ.இ 63 (35), சச்சின் டெண்டுல்கர் 34 (21), யுவ்ராஜ் சிங் ஆ.இ 27 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் ட்ரெம்லெட் 0/14 [2], மொன்டி பனேசர் 0/7 [1])
போட்டியின் நாயகன்: பவான் நீகி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
37 minute ago
45 minute ago
1 hours ago