Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூன் 11 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தொடருக்கான இந்தியாவின் அணித்தலைவராக ஷீகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, உப அணித்தலைவராக புவ்னேஷ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தேவ்டுட் படிக்கல், ருத்துராஜ் கைகவாட், நிதீஷ் ரானா, கிருஷ்ணப்பா கெளதம், சேட்டன் சகரியா ஆகியோர் முதற் தடவையாக குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த தொடருக்கு தலைமைப் பயிற்றுவிப்பாளராக ராகுல் ட்ராவிட் கடமையாற்றவுள்ளார்.
இந்நிலையில், இக்குழாமில் வருண் சக்கரவர்த்தியும் இடம்பெற்றுள்ளார்.
குழாம்: ஷீகர் தவான் (அணித்தலைவர்), புவ்னேஷ்வர் குமார் (உப அணித்தலைவர்), பிறித்திவி ஷா, தேவ்டுட் படிக்கல், ருதுராஜ் கைகவாட், சூரியகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, ஹர்டிக் பாண்டியா, நிதிஷ் ரானா, இஷன் கிஷன் (விக்கெட் காப்பாளர்), சஞ்சு சாம்ஸன் (விக்கெட் காப்பாளர்), யுஸ்வேந்திர சஹால், ராகுல் சஹர், கிருஷ்ணப்பா கெளதம், க்ருனால் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சஹர், நவ்தீப் சைனி, சேட்டன் சகரியா.
வலைப்பந்துவீச்சாளர்கள்: இஷான் பொரேல், சந்தீப் வொரியர், அர்ஷ்டீப் சிங்க், ஆர். சாய் கிஷோர், சிமர்ஜீட் சிங்க்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
27 Jun 2025
27 Jun 2025