Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 25 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியக் குழாமில் கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் இடம்பெறவில்லை.
இத்தொடருக்கான உப அணித்தலைவராக இரவீந்திர ஜடேஜா பெயரிடப்பட்டுள்ளார்.
குழாம்: ஷுப்மன் கில் (அணித்தலைவர்), யஷஸ்வி ஜைஸ்வால், லோகேஷ் ராகுல், சாய் சுதர்சன், தேவ்டுட் படிக்கல், துருவ் ஜுரேல் (விக்கெட் காப்பாளர்), இரவீந்திர ஜடேஜா (உப அணித்தலைவர்), வொஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரிட் பும்ரா, அக்ஸர் பட்டேல், நிதிஷ் குமார் ரெட்டி, மொஹமட் சிராஜ், பிரசீத் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், நாரயண் ஜகதீசன் (விக்கெட் காப்பாளர்)
49 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago