Freelancer / 2023 ஜூலை 06 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியக் குழாமில் முதன்முறையாக திலக் வர்மா இடம்பெற்றார். வர்மாவோடு யஷஸ்வி ஜைஸ்வாலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் இடம்பெற்றுள்ளனர்.
குழாம்: இஷன் கிஷன் (விக்கெட் காப்பாளர்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜைஸ்வால், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் (உப அணித்தலைவர்), சஞ்சு சாம்ஸன் (விக்கெட் காப்பாளர்), ஹர்டிக் பாண்டியா (அணித்தலைவர்), அக்ஸர் பட்டேல், யுஸ்வேந்திர சஹால், குல்டீப் யாதவ், ரவி பிஷ்னோய், அர்ஷ்டீப் சிங்க், உம்ரான் மலிக், ஆவேஷ் கான், முகேஷ் குமார்.
3 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago