2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இந்தியா வெளியே; நியூசிலாந்து உள்ளே

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 07 , பி.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து இந்தியா வெளியேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான குழு இரண்டு சுப்பர் 12 போட்டியில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்ற நிலையிலேயே, இந்தியா தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்: 124/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: நஜிபுல்லா ஸட்ரான் 73 (48) ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 3/17 [4], டிம் செளதி 2/24 [4], அடம் மில்ன் 1/17 [4], ஜேம்ஸ் நீஷம் 1/24 [4], இஷ் சோதி 1/13 [2])

நியூசிலாந்து: 125/2 (18.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்ஸன் ஆ.இ 40 (42), டெவோன் கொன்வே ஆ.இ 36 (32), மார்டின் கப்தில் 28 (23), டரைல் மிற்செல் 17 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 1/27 [4], முஜீப் உர் ரஹ்மான் 1/31 [4], ஹமிட் ஹஸன் 0/14 [3], மொஹமட் நபி 0/26 [4], குல்படின் நைப் 0/9 [1.1], நவீன்-உல்-ஹக் 0/16 [2])

போட்டியின் நாயகன்: ட்ரெண்ட் போல்ட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .