2025 ஜூலை 31, வியாழக்கிழமை

இந்தியாவின் பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்காத பாரத் அருண், ஶ்ரீதர்

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 19 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பந்துவீச்சு, களத்தடுப்புப் பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணபிக்காமலிருக்க
இந்தியாவின் தற்போதைய பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், களத்தடுப்புப்
பயிற்றுவிப்பாளர் ஆர். ஶ்ரீதர் ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.

இருவரும் விண்ணபிக்கத் தகுதியுள்ளவர்கள் என்றபோதும் தாங்கள் நீடிப்பை எதிர்பார்க்கவில்லை mஎன இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களை ஒப்பந்தம் செய்ய இந்தியன் பிறீமியர் லீக் அணிகள் விரும்புவதாகத்
தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .