Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜனவரி 10 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சிட்னியில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான மூன்றாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெறுவதற்கு எட்டு விக்கெட்டுகள் கையிருப்பில் இருக்க, நாளைய இறுதி நாளில் 309 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா: 338/10 (துடுப்பாட்டம்: ஸ்டீவ் ஸ்மித் 131, மர்னுஸ் லபுஷைன் 91, வில் புக்கொவ்ஸ்கி 62 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 4/62, ஜஸ்பிரிட் பும்ரா 2/66, நவ்தீப் சைனி 2/65,மொஹமட் சிராஜ் 1/67)
இந்தியா: 244/10 (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் 50, செட்டேஸ்வர் புஜாரா 50, றிஷப் பண்ட் 36, இரவீந்திர ஜடேஜா ஆ.இ 28, ரோஹித் ஷர்மா 26, அஜின்கியா ரஹானே 22 ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 4/29, ஜொஷ் ஹேசில்வூட் 2/43, மிற்செல் ஸ்டார்க் 1/61)
அவுஸ்திரேலியா: 312/6 (துடுப்பாட்டம்: கமரொன் கிறீன் 84, ஸ்டீவ் ஸ்மித் 81, மர்னுஸ் லபுஷைன் 73, டிம் பெய்ன் ஆ.இ 39 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 2/95, நவ்தீப் சைனி 2/54, ஜஸ்பிரிட் பும்ரா 1/68, மொஹமட் சிராஜ் 1/90)
இந்தியா: 98/2 (வெ.இ 407 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: ரோஹித் ஷர்மா 52, ஷுப்மன் கில் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேசில்வூட் 1/11, பற் கமின்ஸ் 1/25)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago