Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஜூன் 27 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியப் பெண்கள் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இலங்கைப் பெண்கள் அணி வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தோற்று ஏற்கெனவே தொடரை இழந்த இலங்கை, தம்புள்ளையில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றியைப் பெற்றுக் கொண்டது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இந்தியா: 138/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹர்மன்பிறீட் கெளர் ஆ.இ 39 (33), ஜெமிமா றொட்றிகாஸ் 33 (30), ஸ்மிருதி மந்தனா 22 (21), சப்பினெனி மேகஹனா 22 (26), பூஜா வஸ்ரகார் 13 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஒஷாடி றணசிங்கே 1/13 [3], அமா காஞ்சனா 1/22 [4], சுகந்திகா குமாரி 1/28 [4], இனோகா றணவீர 1/31 [4])
இலங்கை: 141/3 (17 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாமரி அத்தப்பத்து ஆ.இ 80 (48), நிலக்ஷி டி சில்வா 30 (28), ஹர்ஷிதா சமரவிக்கிரம 13 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரேணுகா சிங்க் 1/27 [4], ஹர்மன்பிறீட் கெளர் 0/13 [2], ஷெஃபாலி வர்மா 0/4 [1])
போட்டியின் நாயகி: சாமரி அத்தப்பத்து
தொடரின் நாயகி: ஹர்மன்பிறீட் கெளர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
13 minute ago
2 hours ago
2 hours ago