2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவை வென்ற இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 10 , மு.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வீதிப் பாதுகாப்பு உலகத் தொடரில், றைபூரில் நேற்றிரவு நடைபெற்ற இந்திய லெஜன்ஸுடனான போட்டியில் இங்கிலாந்து லெஜன்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இங்கிலாந்து: 188/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கெவின் பீற்றர்சன் 75 (37) ஓட்டங்கள். பந்துவீச்சு: இர்பான் பதான் 2/28 [4])

இந்தியா: 182/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: இர்பான் பதான் ஆ.இ 61 (34), மன்பிறீட் கோனி ஆ.இ 35 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொன்டி பனேசர் 3/15 [4])

போட்டியின் நாயகன்: கெவின் பீற்றர்சன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .