2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இரட்டை இலக்க துரதிர்ஷ்டத்தை துரத்திய மும்பை

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 11 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில் நேற்றுக்கு முன்னர் நான்கு தடவைகள் மும்பை இந்தியன்ஸ் சம்பியனாகியிருந்தபோதும் அவையனைத்தும் 2013, 2015, 2017, 2019 என ஒற்றை இலக்க ஆண்டுகளிலேயே நிகழ்ந்திருந்தன.

ஆக, இரட்டை இலக்க ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸுக்கு ராசியில்லாதவையாகத் தெரிந்த நிலையில் தற்போது அந்த துரதிர்ஷ்டத்தையும் இரட்டை இலக்க இவ்வாண்டு சம்பியனாகி மும்பை இந்தியன்ஸ் துடைத்தெறிந்து கொண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X