2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

இரண்டாவது டி20 போட்டி இன்று

J.A. George   / 2024 பெப்ரவரி 19 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான்  அணிகள் மோதும் 2ஆவது டி20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்ற நிலையில், 
இரண்டாவது போட்டி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை,  இரண்டாவது மற்றும் மூன்றாவது T20 போட்டிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X